Tuesday, February 12, 2008

வருகை...




பகலில் நீ உலாவுவதால் என்னவோ
இரவில் மட்டும் வந்து போகிறது நிலா...

அர்பணிப்பு


அவள் நிழலை பார்த்தவுடன் என் நிஜத்தை அர்பணிகணும்....
அவள் நிஜத்தை பார்த்தவுடன் என் வாழ்க்கையை அர்பணிகணும்...

Friday, October 26, 2007

ஏக்கம்


காதலியின் தரிசனம் இல்லாத நேரத்தில்
கவிதையின் கரிசனையாவது கிடைக்குமா
ஏங்குகிறது மனம்...